பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரின் (pok) ஒரு பகுதியான கில்ஜித் பல்திஸ்தானுக்கு 'தற்காலிக மாகாண அந்தஸ்தை' வழங்குவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். கில்ஜித் பல்திஸ்தான் பகுதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பகுதியாகும்.
pakistan Prime Minister Imran Khan on Sunday announced his government's decision to accord'provisional provincial status' to Gilgit Baltistan
#Pakistan
#GilgitBaltistan